Saturday, September 8, 2007

Murugan

I am suresh I am new Blogger I want to write about God Muruga son of Siva
But I don't know how to post the blog in Tamil, can somebody teach me ?

1 comment:

குமரன் (Kumaran) said...

சுரேஷ்,

http://www.suratha.com/leader.htm

இந்த வலைத்தளத்திற்குச் சென்று ஆங்கில எழுத்துகளில் தமிழைத் தட்டச்சு செய்தால் தமிழில் இரண்டாவது கட்டத்தில் தெரியும். அதனை வெட்டி ஒட்டினால் உங்கள் இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் தமிழ் தெரியும்.

***

http://tamilwikipedia.blogspot.com/

இந்த வகையில் இல்லாமல் நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்யவேண்டுமெனில் நண்பர் இரவிசங்கரைத் தொடர்பு கொள்ளுங்கள். தமிழ்99ஐப் பற்றிச் சொல்லித் தருவார்.